Sunday, August 29, 2010

GPS ENRAL ENNA

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
என்பதை மேடையில் முழக்கி மாணவர்களுக்கு எல்லாம் 1965 ஆம் ஆண்டிலிருந்து மொழி வெறி ஊட்டி பலர் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொடார்கள்.  ஆனால் பாவேந்தர் பாடிய அடுத்துத் தொட்டும் வரிகளை நாம் மறந்து விட்டோம் அல்லது  வசதியாக ஒதுக்கித் தள்ளிவிட்டோம்.  கலங்கரை விளக்கம் என்னும் திரைபடத்தில் வரும் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் புத்துணர்வு ஏற்படும்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு
பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு.
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் - ஈழத்தில் உள்ள தமிழர்கள் - ஏன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் என்று ஒன்றுபடுவார்களோ - ஒருமித்த குரல் கொடுப்பார்களோ தெரியவில்லை.  ஈழத் தமிழருக்கு இன்னல் விளவித்தவர்களுக்கு சங்காரம் என்று நிஜமாகும் என்று தெரியவில்லை.
ஒன்றுபடுவோம் - வெறி பெறுவோம்.

நேற்று நான் GPS என்ற கருவி பற்றி சில தகவல் கொடுத்தேன்.  அதைப் பற்றி சில குறிப்பு ஆங்கிலத்தில் கிடைத்தது.  கொடுக்கிறேன்.  பாருங்கள்.

The Global Positioning System (GPS) is a space-based global navigation satellite system that provides reliable location and time information in all weather and at all times and anywhere on or near the Earth when and where there is an unobstructed line of sight to four or more GPS satellites. It is maintained by the United States government and is freely accessible by anyone with a GPS receiver.

GPS was created and realized by the U.S. Department of Defense (DOD) and was originally run with 24 satellites. It was established in 1973 to overcome the limitations of previous navigation systems.

நமது இந்திய அரசாங்கம் இப்படிப்பட்ட வசதிகளை நமக்கு எளிதில் - பாமரனுக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இந்த GPS இல் கிடைக்கும் தகவை வைத்து ஒரு குற்றசாட்டை NIROOBITHU நீதிமன்றத்தில் அதை ஒரு சான்றாகச் சமர்ப்பித்து தண்டனையும் வாங்கித் தந்து விட்டார்கள்.  அதைப்பற்றிய செய்தி இதோ.
(CNN) -- Law enforcement officers may secretly place a GPS device

on a person's car without seeking a warrant from a judge, according
to a recent federal appeals court ruling in California.
Drug Enforcement Administration agents in Oregon in 2007
surreptitiously attached a GPS to the silver Jeep owned by Juan
Pineda-Moreno, whom they suspected of growing marijuana,
according to court papers.
When Pineda-Moreno was arrested and charged, one piece of
evidence was the GPS data, including the longitude and latitude of
where the Jeep was driven, and how long it stayed. Prosecutors
asserted the Jeep had been driven several times to remote rural
locations where agents discovered marijuana being grown, court
documents show.
Pineda-Moreno eventually pleaded guilty to conspiracy to grow
marijuana, and is serving a 51-month sentence, according to his
lawyer.
But he appealed on the grounds that sneaking onto a person's
driveway and secretly tracking their car violates a person's
reasonable expectation of privacy.
"They went onto the property several times in the middle of the night
without his knowledge and without his permission," said his lawyer,
Harrison Latto.
The U.S. Ninth Circuit Court of Appeals rejected the appeal twice --
in January of this year by a three-judge panel, and then again by the
full court earlier this month. The judges who affirmed Pineda-
Moreno's conviction did so without comment.
நேற்று நான் ஒரு வணிக வளாகத்திற்குச் சென்று இருந்தேன்.  அங்கே WIKIPEDIA  என்னும் தகவல் களஞ்சியத்தை இருபது டாலருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.  பள்ளிச் சிறார்கள் விரும்பி வங்கிச் சென்றார்கள்.  அதிலிருந்து எடுத்த தகவல் தான் நான் ஆங்கிலத்தில் மேலே கொடுத்து இருக்கிறேன்.  இப்படி நமது மாணவர்களுக்கு தமிழில் விக்கிபீடியாவை தமிழக அரசு இலவசமாகக் கொடுத்தால் நமது மாணவர்கள் பல விடயங்களை - தமிழ் இலக்கியத்தைப் பற்றி - கவிஞர்களைப் பற்றி - புலவர்களைப் பற்றி - தலைவர்களைப் பற்றி எல்லாம் எளிதில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.  இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியது போல இதையும் வழங்கி இளைஞர்களின் அறிவுப் பசியைத் தணிக்கலாமே

No comments:

Post a Comment