Monday, September 20, 2010

சேத்திரத் திருவெண்பா- BEFORE DEATH AND AFTER DEATH - DETAILS IN TAMIL POEMS

think in tamil. speak tamil. teach tamil. worship in tamil. always think and act in your mothertongue

அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க்காதே பிறரித்தில்.
வாழும் தமிழே பைந்தமிழாம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்

நேற்று நான் வலைத் தளங்களில் உலவிய போது SAIVAM.ORG என்று ஒரு தளத்தில் பதினொன்றாம் திருமுறைப் ;பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.   அருமையான தொகுப்பு.  பொருள் கொடுக்கிறார்கள்.  விளக்க உரை உள்ளது.  ஒலித் தொகுப்பாகக் கேட்கலாம்.  காண் ஒலியாகவும் உள்ளது.  சம்பந்தப்பட்ட கோவிலைப் பார்க்க முடிகிறது.  எல்லாவற்றுக்கும் மேலாக பல மொழிகளில் மொழி பெயர்ப்பும் - மொழி மாற்றமும் உள்ளது. 

படித்து மகிழுங்கள். 
முருகனைப்
 பற்றியும் கண்ணனைப் பற்றியும் இரண்டு வலைப்பூக்கள் உள்ளன.  திறந்தால் இடது புறம் பாட்டுகளின் முதல் வரிசை தெரிகிறது.  சொடுக்கினால்.  காணொளியாக வருகிறது.   பாடல்களின் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.  படித்தும் மகிழலாம்.  கேட்டும் மகிழலாம்.
 kannansongs\blogspot.com
muruganarul.blogspot.com

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
தமிழில் படித்து அறிந்து கொள்ள இப்படி எராளமான வலைத் தளங்கள் உள்ளன.  நாளைப் பாப்போம்.

No comments:

Post a Comment