இன்று வலைத் தளங்களில் உலா வந்த போது ஒரு வலைத் தளத்தைப் பார்த்தேன். அருமையான தளம்.
அதில் பல உபயோகமான தகவல்கள் உள்ளன. தினசரி தேவையான இராகு காலம், எமகண்டம், திதி, போன்றவை பொதுவாகக் கொடுக்காமல் நேரத்துடன் தினசரி உள்ள மாற்றங்களுடன் உள்ளது. ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்காக பல ஊர்களுக்கான அயனம்சதைக் கணக்கிடும் கருவி உள்ளது. ஊர் பெயர் அடித்தால் அயனாம்சம் வருகிறது. உங்களுக்கு ஒரு ஆங்கில தேதி தெரியும். அதற்கு இணையான தமிழ் தேதி ஜாதகக் குரிப்புக்குத் தேவையான தகவல்களை தருகிறது இந்தத் தளம். திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டுமா? பட்டியல் இங்கே உள்ளது. இந்த தளத்தில் உலவி பலன் பெறுங்கள்.
No comments:
Post a Comment